கவிதை - சகாய டர்சியூஸ் பீ

சிதறல்கள் – 4 – சகாய டர்சியூஸ் பீ

தண்டனை..

நான் உன்னை

காயப்படுத்தியிருந்தால்

மன்னிக்காதே…

தண்டனையாக..

என்னை..

உன் இதயத்தில்..

சிறை வைத்துவிடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *