கவிதை - சகாய டர்சியூஸ் பீ சிதறல்கள் – 4 – சகாய டர்சியூஸ் பீ August 1, 2023 - By shanlaxemart@gmail.com தண்டனை.. நான் உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்காதே… தண்டனையாக.. என்னை.. உன் இதயத்தில்.. சிறை வைத்துவிடு…