அஜ்மல்கான்

  • அஜ்மல்கான் - ஆதனூர் சோழன் - கட்டுரைகள்

    விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 5 – ஆதனூர் சோழன்

    அஜ்மல்கான் (1863-1927) ஜாமியா கல்விநிறுவனத்தை நிறுவியதில் மிக முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் அஜ்மல்கான். 1927ஆம் ஆண்டுவரை ஜாமியா கல்விநிறுவனத்தின் முதல் வேந்தராக பொறுப்பு வகித்தவர் அவர். 1863ல் டில்லியில் பிறந்தார். தொழில் ரீதியாக அவர் ஒரு சிறந்த மருத்துவர் ஆவார். ஹக்கீம் அஜ்மல்கான், 1906ம் ஆண்டில் திப்பி மாநாட்டினை நடத்தினார். அதே ஆண்டில் முஸ்லிம்லீக் கட்சியை உருவாக்குவதில் முக்கிய பணியாற்றினார். 1908ல் ஹாசியா-உல்-முல்க் எனும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. ஒத்துழையாமை…