மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை திமுகவின் கோட்டை ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆர்.கோவிந்தராஜ்… தமிழ்நாட்டில் எல்லா இடைத்தேர்தல்களிலும் அமைச்சர் மூர்த்தி சொல்லும் தொகுதிகளில் இவரும் இவருடைய மனைவி ரேணுகா ஈஸ்வரியும் சிறப்பாக தேர்தல் பணியில் ஈடுபடுவது வழக்கம்… தேர்தல் பணிகளில் இவர்களுடைய ஈடுபாடு குறிப்பிடத்தகுந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்தவர்… அலங்காநல்லூர் அரசியலில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட செல்வாக்கை பெற்றிருந்தார்…அந்தச் செல்வாக்கை திமுகவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்…இவருடன் இவருடைய மனைவியின் பங்கும்…