“முஸ்லிம்களுக்கு எதிராக மக்கள் திசைதிருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்!” என்ற ஹிமான்ஷி- பஹல்காம் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட லெப்டினன்ட் வினய் நர்வாலை திருமணம் செய்து ஆறே நாளில் பறிகொடுத்த மனைவி. ‘முஸ்லிம்களுக்கு ஆதரவு என்கிறாயா? உன் புருஷன் ராணுவ வீரன் என்றால் எங்களுக்கென்ன ? அவன் செத்தால் எங்களுக்கென்ன?’ அவர்மீது இந்தியா முழுவதும் சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பொழிந்தார்கள் ஹிந்துத்துவ வெறியர்கள்! எப்படி? ‘அவள் ஜவஹர்லால் நேரு…