Rathan Chandrasekar

  • Rathan Chandrasekar - ஆபரேசன் சிந்தூர் - கட்டுரைகள் - சங்கிகள் - பஹல்காம் - போலி தேசபக்தி

    சங்கிகளின் போலி தேசபக்த முகமூடி – Rathan Chandrasekar

    “முஸ்லிம்களுக்கு எதிராக மக்கள் திசைதிருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்!” என்ற ஹிமான்ஷி-  பஹல்காம் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட  லெப்டினன்ட் வினய் நர்வாலை திருமணம் செய்து ஆறே நாளில் பறிகொடுத்த  மனைவி. ‘முஸ்லிம்களுக்கு ஆதரவு என்கிறாயா? உன் புருஷன் ராணுவ வீரன் என்றால் எங்களுக்கென்ன ?  அவன் செத்தால் எங்களுக்கென்ன?’  அவர்மீது இந்தியா முழுவதும் சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பொழிந்தார்கள் ஹிந்துத்துவ வெறியர்கள்!  எப்படி?  ‘அவள் ஜவஹர்லால் நேரு…