உதயமுகம் டி.வி

சென்னைக்கு வரும்போதே ராஜாவாகத்தான் வந்தார் கலைஞர் – Kalaignar karunanidhi history – Athanurchozhan

சீமான் மாடுமேய்த்துக்கொண்டிருந்த வயதில் கலைஞர் ஒரு அமைப்பையே உருவாக்கி பாரதிதாசனை வைத்து தொடக்கவிழா நடத்தியவர். சில கழிசடைகள் ஊரில் பொறுக்கிகளாய் அலைந்து திரியும் வயதில் கலைஞர் தனது 20ஆவது வயதிலேயே குடும்பஸ்தர் ஆகிவிட்டார். சொந்த ஊரில் விலை போகாத மாடுகளைப்போல இல்லாமல் கலைஞர் தனது சொந்த ஊரிலேயே அண்ணா, பேராசிரியர், நாவலர், பெரியார் என மாபெரும் தலைவர்களை வைத்து கூட்டம்போட்டும், எழுத்தால் அறிமுகம் ஆகியும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டவர்…

#seeman #Chennai #NaamTamilar #Tamilan #Puthiyamugam #Athanur_Chozhan #puthiyamugam #kalaignar #Jeyalalitha #Navalar #DMK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *