மு.க.ஸ்டாலின்

  • அமலாக்கத்துறை - அரசியல் - செந்தில் பாலாஜி - திமுக - மு.க.ஸ்டாலின்

    அமலாக்கத்துறையின் வரலாறு – Fazil Freeman Ali

    இன்று Enforcement Directorate (அமலாக்கத்துறை) என்றவுடன் ஒவ்வொருவரின் நினைவுக்கும் வருவது என்னவென்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சமீபத்தைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து இன்று இதைப்பற்றி பேசாதவர்கள்தான் குறைவு. சரி, இந்த துறையின் வரலாறுதான் என்ன..? இந்தியா சுதந்திரம் அடைந்த1947-ஆம் ஆண்டே சட்டமாக்கப்பட்ட “அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம்” (Foreign Exchange Regulation Act – FERA) பொருளாதார விவகாரங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த சட்டத்தை சரிவர…