எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகவாதி அரசியலார்கள் உருவாவது கடினம். அப்படியே ஒரு ஜனநாயகவாதி அரசியலார் உருவானாலும் நாட்டு மக்களை அவர் கைப்பற்றும் முன்பு அவரை ஊடகவியல்,வாணிப கோமான்கள் விடுவதில்லை. நாம் நிரம்ப பேர் அத்வானியை பீகாரில் தூக்கியதாலேதான் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது என நினைக்கிறோம். அதுவும் ஓர் காரணிதான். வி.பி.சிங் அரசின் ஒரு கால் பாஜக. இன்னோர் கால் கம்யூனிஸ்ட்கள். அம்பானி,கிர்லோசாகர் ரெய்டுகளின் ஆத்திரம் அடங்குமா என்ன? “மண்டல்” கமிசன் பரிந்துரை…


