Rajaiah Manuvel

  • Rajaiah Manuvel - அரசியல் - தந்தை பெரியார் - பெரியார்

    பெரியார் உழைத்து சம்பாதித்தாரா? – Rajaiah Manuvel

     இன்று, எங்களது உள்ளூர் வாட்ச் குரூப்பில் நண்பர் ஒருவர், தந்தை பெரியாருக்கச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அவர் உழைத்து சம்பாதித்தாரா? அவர் இதுவரை எத்தனை சாதிகளை ஒழித்துள்ளார் என்ற கேள்விக்கு, நான் கொடுத்துள்ள பதிலை,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!! நியாமான கேள்விதான்!!! முதல் கேள்விக்கு ப் பதில்! பெரியாரிடம் இருந்த சொத்தெல்லாம் அவருடைய தகப்பனார் சம்பாதித்த சொத்துதான்! அவர் எப்படி சம்பாதித்தார் என்பதற்கு விடை தேடினால் உங்களைப் போல…