கவிதை - சகாய டர்சியூஸ் பீ

சிதறல்கள் – 5 – சகாய டர்சியூஸ் பீ

நீ பேசாவிடில்..

நித்திரையில் இம்சையடி நீ…

தினமும் நான் ரசிக்கும்

கவிதையடி நீ…

உன் இதழசைவில் உணர்ந்தேனடி

என் தாய்மொழியின் இனிமையினை…

மழலை மொழியும் கசக்குமடி எனக்கு…

ஓர் நாள் நீ பேசாவிடில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *