Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • photography - அரிதான புகைப்படங்கள் - ஆதனூர் சோழன் - தொடர்கள்

    அரிதான புகைப்படங்களின் பின்னணி கதைகள் 1 – ஆதனூர் சோழன்

    June 17, 2023 - By Athanur Chozhan

      இப்போவெல்லாம் தன்னைத்தானே புகைப்படமும் வீடியோவும் எடுத்து ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி அதிகரித்துவிட்டது. ஆனால், சில புகைப்படங்களுக்கு இருக்கிற முக்கியத்துவம் வரலாற்று புகழ்பெற்றது. 1816 ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போதிருந்து, முக்கியமான புகைப்படங்களை சேகரித்து பாதுகாக்கும் பழக்கமும் தொடங்கிவிட்டது. புகைப்படக் கலை வளரவளர புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. ஆனால், அரிதான புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. வரலாற்றை பறைசாற்றும் அத்தகைய புகைப்படங்களையும் அவை சொல்லும்…

    Continue Reading
  • அரசியல் - இலங்கை பிரதமர் ரணில் - தேசியமொழி - ரணில் விக்ரமசிங்க - ஸ்ரீலங்கா

    இலங்கையில் ஆங்கிலமும் இனி தேசிய மொழி – ரணில் அறிவிப்பு

    June 17, 2023 - By Athanur Chozhan

      அடுத்த 5 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற 2018 – 2022ஆம் கல்வியாண்டு தேசிய…

    Continue Reading

    Related Posts

    கலைஞர் கருணாநிதியும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும்! – கண்ணதாசன் எழுதிய கடிதம்

    October 3, 2026

    Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியின் சிங்கப்பெண் படை எங்கே? – உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

    September 25, 2026

    ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியும் அவருக்கு துணையாக இருந்த போலீஸ் அதிகாரிகளும் தப்பிவிடக்கூடாது!

    September 23, 2026
  • அறிவியல் - ஆதனூர் சோழன் - கலிலியோ - டெலஸ்கோப் - பூமி - விஞ்ஞானிகள் பற்றிய உண்மைகள்

    கலியோ சில உண்மைகள் – ஆதனூர் சோழன்

    June 16, 2023 - By Athanur Chozhan

    கலிலியோ கலிலி இத்தாலிய விஞ்ஞானி. நமது சூரிய குடும்பத்தின் அமைப்பு, வானசாஸ்திரம் ஆகியவை குறித்து புதிய விஷயங்களை கண்டுபிடித்து அறிவித்தவர். அவருடைய கண்டுபிடிப்புகள்தான் புதிய சிந்தனையை உருவாக்கின. அவரைப் பற்றிய மிகவும் முக்கியமான சில உண்மைத் தகவல்களைப் பார்க்கலாம்….  * இத்தாலியின் பிசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கலிலியோ பிறந்தார். 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இறந்தார். *…

    Continue Reading

    Related Posts

    உலகின் மிகப்பழமையான அமைதி உடன்பாடு – ஆதனூர் சோழன்

    September 25, 2026

    3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட எகிப்து குதிரை – ஆதனூர் சோழன்

    September 24, 2026

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - டாஸ்மாக் - பத்துரூபா பாலாஜி

    ஆட்சிக்கு எதிராக குடிமகன்களின் கோபம்! – ஒரு ஆண்டுக்கு முன் உதயமுகம் வெளியிட்ட எச்சரிக்கை!

    June 16, 2023 - By Athanur Chozhan

     (ஒரு ஆண்டுக்கு முன்னே நாம் நல்ல நோக்கத்தோடு சொன்னோம்… யாரு கேக்குறா…) உலகத்துலேயே வேறு எங்கும் இல்லாத கொடுமையெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும். தனியார் ஸ்டோர்களில்கூட எல்லாப் பொருட்களையும் எம்ஆர்பி ரேட்டிலிருந்து குறைத்து கொடுப்பார்கள். ஆனால், இங்கேதான் அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளில்கூட பாட்டில் எடுத்துத் தருவதற்கே குவார்ட்டருக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. பில்லும் கொடுக்க மாட்டார்கள். கேட்கிற சரக்கும் கொடுக்க மாட்டார்கள். எந்த சரக்காக இருந்தாலும், அதாவது,…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - காவிரி ஓர் உண்மை வரலாறு - காவிரி பிரச்சனை

    காவிரி பிரச்சனை – ஓர் உண்மை வரலாறு! – ஆதனூர் சோழன்

    June 15, 2023 - By Athanur Chozhan

    1807 பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி முதல் 1976 கலைஞர் ஆட்சி வரை  இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை.  ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.  ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரீயா, தெற்கு சூடான், சூடான்,…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • அரசியல் - திராவிட இயக்கம் - திராவிடத்தால் வாழ்கிறோம் - வரலாறு

    வரலாறு முக்கியம் தம்பிகளே..! – திராவிட இயக்கத்தின் சாதனைகள்

    June 15, 2023 - By Athanur Chozhan

    ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான். வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும். சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது.…

    Continue Reading

    Related Posts

    கலைஞர் கருணாநிதியும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும்! – கண்ணதாசன் எழுதிய கடிதம்

    October 3, 2026

    Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியின் சிங்கப்பெண் படை எங்கே? – உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

    September 25, 2026

    ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியும் அவருக்கு துணையாக இருந்த போலீஸ் அதிகாரிகளும் தப்பிவிடக்கூடாது!

    September 23, 2026
  • அரசியல் - ஆதனூர் சோழன் - கொரோனா - கோவிட்-19 - நரேந்திரமோடி - பாஜக - மோடி

    மோடியின் பிரச்சனைகளை தீர்க்க வந்த கொரோனா வைரஸ்? – ஆதனூர் சோழன்

    June 14, 2023 - By Athanur Chozhan

      கொரோனா வைரஸுக்கு கோவிட் – 19 என்று பெயரிட்டது ஏன் தெரியுமா?   CO என்றால் கொரோனாவின் முதல் இரண்டு எழுத்துகளாம். VI என்றால் வைரஸ் என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாம். D என்றால் டிசீஸ் என்ற வார்த்தையை குறிக்குமாம். 19 என்றால் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட 2019 டிசம்பர் 31 ஆம் தேதியை குறிக்குமாம்.   சரி, இந்த வரைஸ் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகமே…

    Continue Reading

    Related Posts

    கலைஞர் கருணாநிதியும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும்! – கண்ணதாசன் எழுதிய கடிதம்

    October 3, 2026

    Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியின் சிங்கப்பெண் படை எங்கே? – உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

    September 25, 2026

    ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியும் அவருக்கு துணையாக இருந்த போலீஸ் அதிகாரிகளும் தப்பிவிடக்கூடாது!

    September 23, 2026
  • அறிவியல் - ஆதனூர் சோழன் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - ஐன்ஸ்டீன்

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – சில உண்மைகள் – ஆதனூர் சோழன்

    June 11, 2023 - By Athanur Chozhan

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். இயற்பியல் கோட்பாடுகளில் அவரது சிறப்பான பணி காரணமாக, அவருடைய பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. உலகம் முழுவதும் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு அவர் தூண்டுகோலாக இருக்கிறார். அவரைப் பற்றிய சில உண்மை களையும், தகவல்களையும் தெரிந்துகொள்வோம். * ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் உள்ள வுட்டெம்பர்க் நகரில் உள்ள உல்ம் என்ற இடத்தில் 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி…

    Continue Reading

    Related Posts

    உலகின் மிகப்பழமையான அமைதி உடன்பாடு – ஆதனூர் சோழன்

    September 25, 2026

    3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட எகிப்து குதிரை – ஆதனூர் சோழன்

    September 24, 2026

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - தேவதாசிகள் வரலாறு

    தேவதாசிகளின் உண்மை வரலாறு! – ஆதனூர் சோழன்

    June 10, 2023 - By Athanur Chozhan

    சமீப நாட்களாக தேவதாசி என்ற வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற கேவலமான அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம். தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • உதயமுகம் டி.வி

    உலகின் முதல் பெண் பாடலாசிரியர் – First Woman lyricst – Athanurchozhan

    June 10, 2023 - By Athanur Chozhan

    உலகின் முதல் பெண் பாடலாசிரியர். யாழ் என்ற இசைக் கருவியுடன் பாடல்களை இயற்றுவதுடன் பாடவும் செய்த இசைக்கலைஞர். லெஸ்பியன் என்ற வார்த்தையே இவரால் அறிமுகமானது என்கிறார்கள்.  

    Continue Reading

    Related Posts

    சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்

    October 8, 2026

    பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves

    October 8, 2026

    ஐன்ஸ்டீனின் கடைசி ஆசையை நிறைவேற்றாத விஞ்ஞானி – #athanurchozhan #einstein #bigbangtheory #universe

    October 8, 2026
15 16 17 18 19

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 09, 2026 நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!
  • Oct 08, 2026 சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்
  • Oct 08, 2026 பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves
  • Oct 08, 2026 ஐன்ஸ்டீனின் கடைசி ஆசையை நிறைவேற்றாத விஞ்ஞானி – #athanurchozhan #einstein #bigbangtheory #universe
  • Oct 08, 2026 அதிமுக நிர்வாகிகளை திமுகவுக்கு இழுத்து என்ன பயன்? திமுகவினரை முதலில் கவனிங்க ஸார் #athanurchozhan
  • Oct 08, 2026 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதல் பெண் கவிஞர் | First Woman Poet -Enheduanna | AthanurChozhan
  • Oct 08, 2026 இந்திராவின் எமெர்ஜென்ஸிக்கு இதுதான் காரணமா? #emergency #indira_unseat #emergency_in_india #indira
  • Oct 08, 2026 மிஷின்கள் வந்துச்சு… அறுவடைத் திருவிழா போச்சு… தேவைகள் வழிகளை கண்டுபிடிக்கும்… #agriculture
  • Oct 07, 2026 சிவாஜியை வைத்து படம் தயாரித்த நடிகர்கள் – செந்தில்வேல் சிவராஜ்
  • Oct 06, 2026 விஜயின் புதிய திட்டத்தின் பெயர் தாய்மாமன் தடியடி திட்டமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes