கவிதை - சகாய டர்சியூஸ் பீ - சிதறல்கள் - 1 சிதறல்கள் – 1 – சகாய டர்சியூஸ் பீ March 24, 2023 - By shanlaxemart@gmail.com பெய்தது மழை துடிக்கும் உன் விழிமச்சங்கண்டுகார்மகள் இடியாய் ஒப்பாரியிட!நெஞ்சங்கலங்கிய முகில்களும்மின்னலாய் மிரட்டலிட!காரிருளும் சூழ்ந்தது வானுலகை…இனியும் தாமதித்தால் ஆபத்துபயந்த வருணனும்!பாய்ந்தோடி வந்தான் புவிமீதுசாரலாய் உனைக்காக்க..!