கவிதை - சகாய டர்சியூஸ் பீ சிதறல்கள் – 5 – சகாய டர்சியூஸ் பீ August 3, 2023 - By shanlaxemart@gmail.com நீ பேசாவிடில்.. நித்திரையில் இம்சையடி நீ… தினமும் நான் ரசிக்கும் கவிதையடி நீ… உன் இதழசைவில் உணர்ந்தேனடி என் தாய்மொழியின் இனிமையினை… மழலை மொழியும் கசக்குமடி எனக்கு… ஓர் நாள் நீ பேசாவிடில்…