Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • அறிவியல்

    இயற்கையான முறையில் தலைமுடி பாரமரிப்பு முறைகள் என்ன…?

    March 19, 2020 - By Athanur Chozhan

    இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவை குழைத்து கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதைநன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம்  ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போய்விடும். தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில்காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெய்யைத் தலையில்  தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும். கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு…

    Continue Reading

    Related Posts

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! – ஆதனூர் சோழன்

    October 17, 2026

    10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!

    October 13, 2026
  • அறிவியல்

    கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்…!!

    March 17, 2020 - By Athanur Chozhan

    கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பிணிகள்பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாகவளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும். கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகைஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க  கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக்கொடுக்கவேண்டும். பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ்,…

    Continue Reading

    Related Posts

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! – ஆதனூர் சோழன்

    October 17, 2026

    10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!

    October 13, 2026
  • அறிவியல்

    சீதாப்பழத்தின் நன்மைகள்…!!

    March 17, 2020 - By Athanur Chozhan

    சீத்தாப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய்இருந்தாலும் மட்டுப்படும். இதில் சோடியம், பொட்டாசியம்,இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு,தாமிரம் போன்றதாது உப்புக்களும் கணிசமாக உள்ளது. இந்த பழத்தில் குளுக்கோஸ்  உள்ளதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை உண்டாக்கும் .மேலும் சீத்தாப்பழத்தின்விதைகளை பொடியாக்கி அதனுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வரமுடி மிருதுவாகும் மற்றும் பேன்கள் தொல்லை ஒழியும். சீத்தாப்பழத்தில் நியாசின் மற்றும் டையட்டரி நார்ச்சத்து அதிகளவில் உள்ளது.இவைகளால்…

    Continue Reading

    Related Posts

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! – ஆதனூர் சோழன்

    October 17, 2026

    10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!

    October 13, 2026
  • அறிவியல்

    வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னவாகும்???

    March 17, 2020 - By Athanur Chozhan

    தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.  தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்துவெளியேற்றும்.  தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.  தேங்காய் எண்ணெயில் உள்ள…

    Continue Reading

    Related Posts

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! – ஆதனூர் சோழன்

    October 17, 2026

    10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!

    October 13, 2026
  • அறிவியல்

    இஞ்சியின் நண்மைகள்

    March 16, 2020 - By Athanur Chozhan

    இஞ்சிச் சாறு குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழித்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.   இஞ்சியை சாறு எடுத்து,அதில் தேன்கலந்து குடித்து வந்தால் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை சரிசெய்யமுடியும்.  இஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம்அப்பிடியே வத்திருந்தால் அடியிலவண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேலதெளிஞ்ச…

    Continue Reading

    Related Posts

    தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்

    October 29, 2026

    இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! – ஆதனூர் சோழன்

    October 17, 2026

    10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!

    October 13, 2026
  • கட்டுரைகள்

    பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை

    February 8, 2020 - By Athanur Chozhan

    காவிய நாயகன்! பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை. நெடுந்தூரப் பயணங்களில் தூங்கித்தான் பொழுதைக் கழித்தாகவேண்டும். அலுவலகத்துக்குக் கிளம்பும் குட்டிப் பயணங்களில் சற்று அசந்தால், இறங்கவேண்டிய நிறுத்தம் தவறிவிடுமென்பதால் பெரும்பாலும் தூங்குவதில்லை. அதையும் மீறி தூக்கம் நம்மை அசைத்துப்பார்த்த தருணங்களும் உண்டு. பேருந்தில் தூங்கும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கும்பகர்ணனை சமீபத்தில்தான் பார்த்தேன். கோயம்பேட்டிலிருந்து ஆவடி செல்லும் பேருந்து. நெடுநெடுவென உயரம். ஆகப் பருமனான சோடாபுட்டிக் கண்ணாடி,…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்

    October 28, 2026
  • கதை - கவிதை

    ஒற்றைத் திரியின் மீது நின்று

    February 1, 2020 - By Athanur Chozhan

    மின்சாரமறுந்த இந்த இரவில்பக்கத்தில் பூத்திருக்கிறதொரு மெழுகுஉன் மீதான என் பிரியத்தைஅதனிடம் பேசப் பேசஅதன் சுடர்க்கை திக்கித் திக்கிவரைகிறதொரு சித்திரம்வளையவரும் கொசுக்களோஅவ்வளவு காதலா… அவ்வளவு காதலா…என நம்பமுடியாமல்என் காதோரம் ரீங்கரிக்கின்றனநெடுநேரம் கதைகேட்டு சலித்த வண்டொன்றுஇத்தனை காதலிருந்தால்நேரில் சென்று அவளின்இதயப் பள்ளத்தாக்கில் குதிக்கவேண்டும்இல்லையேல் இப்படிநெருப்புத் தழலில் பொசுங்கவேண்டும்என்றபடி சுடருக்குள் பாய்கிறது பெருமழை பொழிந்துதிணறடித்துக்கொண்டிருக்கிறது உன்னழகுஆயுள் காணாத அழகு வெள்ளம்அடித்துப்போகிறது என்னிதயம்உன் அழகின் ஆக்ரமிப்பில்நிலைகுலைந்தவர்களும்நினைவுறைந்தவர்களும்மொழிதிகைத்தவர்களும்நிவாரணம் கேட்டு வரிசையில் நின்றபோதுதான்சேதத்தின் விஸ்தீரணம்சற்றேனும் பிடிபட்டது எனக்குஎல்லோரையும்போல்உதடுபிரியாத புன்னகையையோபிரியமான…

    Continue Reading

    Related Posts

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025
  • கதை - கவிதை

    இரவெல்லாம்

    February 1, 2020 - By Athanur Chozhan

    5 இரவெல்லாம் ஊர்சுற்றிவிட்டு வீடு திரும்பியிருக்கிறது பூனை இந்த நிலவுமட்டும் வாய்பேசுமென்றால் எங்கே போனாய் என்ற கேள்விக்கு பூனை சொன்ன மியாவை மொழிபெயர்த்துவிடலாம்! 6 தன் வீட்டு வாசலோரத்தை இந்த கூறுகெட்ட பூனை பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதாக அலுத்துக்கொள்கிறார் அவர் ஒருமுறையாவது அந்தப் பூனைக்கு பாடம் கற்றுத்தந்துவிடவேண்டுமென்று அவர் கையில் வைத்திருக்கும்  பிரம்பைப் பார்த்த தினம் சிறுநீர்கூட வரவில்லை எனக்கு இரண்டொரு முறை அவர் கற்றுத் தரமுயன்ற பாடத்திலிருந்து லாவகமாக…

    Continue Reading

    Related Posts

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025
  • கதை - கவிதை

    முத்தங்கள் ஊறும் கேணி

    February 1, 2020 - By Athanur Chozhan

    இளைப்பாற வந்திருக்கிறது ஒரு பறவை  பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய் எதுவும் கேட்காமலே  விசிறவிடத் தொடங்குகிறது மரம் கடந்துவந்த தொலைவை பறவையின் முகத்தில் பார்த்து  தன் கிளைகளில் கனிந்திருக்கும்  பழங்களைப் பரிமாறுகிறது பதிலுக்கு தன் ப்ரியத்தைக் காட்ட  வழியேதுமறியாத பறவை தன் இறகிலொரு தூவியை விட்டுச்செல்கிறது கிளையிலிருந்து நழுவி தரைசேரும் அந்த தூவியைத்தான் நீங்கள் காதுகுடைந்து கறைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்! 2 நீங்கள் புல்லாங்குழலை மட்டும்தான் பார்க்கிறீர்கள் நானோ அதற்குள் உறைபிரிக்கப்படாத பலநூறு…

    Continue Reading

    Related Posts

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025
  • கதை - கவிதை

    எறும்புகளுக்கு உணவில்லாத களஞ்சியம்!

    February 1, 2020 - By Athanur Chozhan

    13 உங்கள் சாக்லெட்டை பொதிந்திருப்பது ஒரு பாலிதீன் உறை  கைவிடுங்கள் இப்பழக்கத்தை என  குழந்தைகளின் பின்னே மன்றாடியபடி சென்றுகொண்டிருக்கிறார் ஒரு மீட்பர் குழந்தைகளோ சாக்லெட்டுக்குப் பதில் பாலிதீன் உறைகளைக் கைவிட்டபடியே நடந்துகொண்டிருக்கிறார்கள் 14 உங்கள் கன்டெய்னர் டப்பாக்களின் மூடியைத் தாண்டி உள்ளே புக எறும்புகளுக்கு வழி தெரியவில்லை வழியில் பூச்சிக்கொல்லி மருந்தால் நீங்களிட்ட லட்சுமண ரேகை  சில நூறு எறும்புகளின் உயிரை சாப்பிட்டுவிட்டன உங்களின் கான்கிரீட் சுவர்களைத் துளைத்துப்  பொந்திடுவதோ…

    Continue Reading

    Related Posts

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025
46 47 48 49

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Nov 01, 2026 சஞ்சய் காந்தியும், நரேந்திர மோடியும்
  • Oct 31, 2026 தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!
  • Oct 29, 2026 தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்
  • Oct 28, 2026 ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!
  • Oct 28, 2026 சீனப் பேரரசர் காங்ஸியும் பிரான்ஸ் பேரரசர் 14 ஆம் லூயியும்! – ஆதனூர் சோழன்
  • Oct 28, 2026 பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்
  • Oct 25, 2026 திமுக இதைச் செய்யத் தயாரா? – Dev JB
  • Oct 25, 2026 கண்ணகி நகர் கபடி கார்த்திகாவுக்கும் நீதி கேட்க ஆளில்லையா?
  • Oct 25, 2026 மறதி ஒரு வசதி? – Ravichandran Aravindhan
  • Oct 24, 2026 நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes