எல்லாக் காலங்களிலும் போற்றப்படும் தலைசிறந்த விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். அவர் பல்வேறு விதிகளை உருவாக்கினார். இயற்பியல், கணிதம், தத்துவம் என பல்வேறு துறைகளிலும் புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்… * இங்கிலாந்தில் பிறந்தவர் ஐசக் நியூட்டன். இவர் இயற்பியல், வானியல், கணிதம், தத்துவம், ரசவாதம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று இருந்தார். * 1687ஆம் ஆண்டு ஈர்ப்பு தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கிய (Philosophiae Naturalis Principia…


