மணிரத்னம்

  • ps-2 - கட்டுரை - கோவி.லெனின் - மணிரத்னம்

    மணிரத்னம் லஷணம் – கோவி.லெனின் பார்வையில்!

    நான் மணிஷாருக்கோ புளிச்சமாவுக்கோ ரசிகன் இல்லை -என்பவர்கள் மட்டுமே இதனைப் படிக்கவும் FDFS டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு ஆபீசுக்கு வந்தவர் ஒரே அழுவாச்சு. கோட்டைச்சாமி.. என்னய்யா ஆச்சுங்கிற ரேஞ்சுல அவரை உலுக்கினோம். PS-2 படம் அவரை அந்தளவுக்கு கலங்கடிச்சிருக்கு. ஆதித்த கரிகாலன் இப்படி சாவான்னு எதிர்பார்க்கலை என்றபடி கண்களைத் துடைத்தார். அப்படியும் கண்ணீர் நிற்கவில்லை. பொன்னியின் செல்வன் எனும் கற்பனை மிகுந்த வரலாற்றுப் புதினத்தில், ஆதித்தன் கொலையில் தன்…