ரன்னர்

  • ancient postal - அறிவியல் - ஓட்டக்காரன் - கட்டுரைகள் - தபால்காரன் - ரன்னர்

    வேல்கம்பு விளக்குடன் ஓடிய தபால்காரன்!

    தகவல் தொடர்பு துறை இன்று அபரிதமாக வளர்ந்து விட்டது. ஒருவருக்கொருவர் தகவல்களை செய்திகளை, பரிமாறிக் கொள்ள இணையம், எஸ்.எம்.எஸ்., இ-மெயில்  வாட்ஸ்அப் என்று எத்தனையோ விஷயங்கள் இன்று வளர்ந்து விட்டது.  அரசர்கள் தூதுவர்கள் மூலம் தூது அனுப்பி செய்திகளை பரிமாறி கொண்டதாக வரலாறு நமக்குச் சொல்கிறது. புறாக்கள் மூலம் செய்தி அனுப்பப்பட்டதாகவும், சொல்லப்படுகிறது.  கவித்துவ மிகையாக இலக்கியங்கள் மேகம் விடு தூது, அன்னம் விடு தூது என்று தூது பற்றி…