Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - தொடர்கள் - ராதா மனோகர்

    கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 15 – ராதா மனோகர்

    July 20, 2023 - By Athanur Chozhan

    கண்ணீருக்கு கவசம் போட்ட மழைநீர் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது குலதிலகன் மெதுவாக தனிமைப் படுத்தப்படுவதாக மேனகா பிராட்டிக்கு தோன்றியது. அவன் மிக வேகமாக தோற்று கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தோன்றியது.  எதுவிதத்திலும் ஆலோசனை கூறமுடியாத ஒரு சூழ்நிலை கைதிகளாக அவனும் தானும் இருப்பதாக எண்ணினாள். அவளின் சுயநலத்தையும் மீறி ஒரு காதல் அவளுக்குள் பூத்திருந்தது.  அரசனை பார்க்கும் போதெல்லாம் இப்போது கண்ணீர் விட்டாள். சுயநலத்தால் அவனை சதா தழுவிகொண்டிருந்த…

    Continue Reading

    Related Posts

    கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 18 – ராதா மனோகர்

    July 29, 2023

    கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 17 – ராதா மனோகர்

    July 27, 2023

    கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 16 – ராதா மனோகர்

    July 25, 2023
  • Trending - தொடர்கள்

    80 ஆயிரம் கடற்கொள்ளையரை கட்டியாண்ட பெண் கொள்ளைக்காரி – ஆதனூர் சோழன்

    July 20, 2023 - By Athanur Chozhan

    ஒரு பெண், 80 ஆயிரம் கடற்கொள் ளையர்களுக்கு தலைமை ஏற்றிருக்கிறாள் என்றால் நம்ப முடிகிறதா? அவள் பெயர் சிங் ஷிஹ். 1800ஆம் ஆண்டு தொடக்கத்தில் இது நடந்திருக்கிறது. தெற்கு சீனாவில் உள்ள கேண்டன் நகரில் வாழ்ந்த பாலியல் தொழிலாளி சிங் ஷிஹ். குய்ங் முடியாட்சி காலத்தில் தென் சீன கடலை மிரட்டிய கடல் கொள்ளையன் முதலாம் செங் என்பவனை இவள் திருமணம் செய்துகொண்டாள். அவன் இறந்ததும் அவனுக்கு கீழ் இருந்த…

    Continue Reading

    Related Posts

    பப்புகளுக்கு போதனை செய்த பெண் போராளி! (வீடியோ இணைப்பு)

    October 14, 2026

    என்னா ஒரு அடி… அடினா இப்படி அடிக்கனும்!

    October 14, 2026

    வசனத்துக்கு அவசியமே இல்லாத ஒரு திரைப்படம்!

    October 14, 2026
  • சிபி பதிப்பகம்

    தமிழ் சங்கம் டூ காவிச்சங்கம்

    July 20, 2023 - By Athanur Chozhan

     https://amzn.to/3Q5eLCm தமிழன் தனது பழங்காலப் பெருமைகளை நினைத்துப் பார்க்க வேண்டாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன் தனது முன்னோர் வாழ்ந்த கேவலமான வாழ்க்கையைக்கூட நினைத்துப் பார்க்க மறுப்பதுதான் மிகப்பெரிய வேதனை. தங்களைத் தாழ்த்தி வீழ்த்திய ஆரியச் சதி எனும் சகதியிலிருந்து மீட்டெடுத்து, இன்று ஆரியனை பின்னுக்குத் தள்ளியிருக்கும் முன்னேற்றத்தைக்கூட நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்.

    Continue Reading

    Related Posts

    திராவிட மரபு கட்டடக்கலை இலக்கணம் (Dravidian Architecture) நூல் விமர்சனம் – அ.சோழராஜன்

    September 13, 2024

    இந்திய விஞ்ஞானிகள்

    August 3, 2023

    நாம் வாழும் பூமி – அ.சோழராஜன்

    July 28, 2023
  • சிபி பதிப்பகம்

    நெப்போலியன்

    July 20, 2023 - By Athanur Chozhan

    https://amzn.to/3pYgb7a கணிதம், அறிவியல், கலை, கலாச்சாரம் என அத்தனை துறைகளிலும் 18 வயதுக்குள் நெப்போலியன் தெளிவு பெற்றான். அந்த நாளில் வாழ்ந்த மிகப்பெரிய கணித மேதைகளையே வியக்கவைக்கும் அளவுக்கு கணிதத்தில் ஆற்றல் பெற்றிருந்தான். யுத்த தந்திரங்களில் அவனுக்கிருந்த அறிவு பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளைக் கவர்ந்து இழுத்தது. மிகச் சிறிய வயதிலேயே, ராணுவத்தின் முக்கிய பொறுப்புக்கு உயர்த்தப்பட்டான். இருந்தாலும், அப்போது பிரான்ஸில் ஏற்பட்ட புரட்சியைப் பயன்படுத்தி, தனது தாய்மண்ணை விடுவிக்கவே விரும்பினான்.…

    Continue Reading

    Related Posts

    திராவிட மரபு கட்டடக்கலை இலக்கணம் (Dravidian Architecture) நூல் விமர்சனம் – அ.சோழராஜன்

    September 13, 2024

    இந்திய விஞ்ஞானிகள்

    August 3, 2023

    நாம் வாழும் பூமி – அ.சோழராஜன்

    July 28, 2023
  • Uncategorized

    மக்கள் தோழர் ஜோதிபாசு: ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிச்சுடர்

    July 20, 2023 - By Athanur Chozhan

    தூய்மையான வாழ்க்கை. களங்கமற்ற சிந்தனை. உறுதியான நடவடிக்கைகள். இதுதான் ஜோதிபாசு. சுயநலம் சிறிதும் இல்லாமல், ஒடுக்கப்படும் மக்களுக்கு அருகிலேயே கடைசிவரை நிற்பவர்கள்தான் மக்கள் தலைவராக மதிக்கப்படுகிறார்கள்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அருகில், எத்தனை துயரங்கள் வந்தாலும் தாங்கிக்கொண்டு நின்றார் ஜோதிபாசு. https://amzn.to/3NYpagn மக்களுக்காக உழைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டால் போதாது. இவர்கள் நமக்காக உழைப்பவர்கள் என்ற நம்பிக்கையை, அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

    Continue Reading

    Related Posts

    தென்கொரியாவில் தமிழரின் அறிவியல் சாதனை

    August 28, 2026

    உடன்கட்டை ஏற்றுதல் என்றால் என்ன? – Donald Campbell

    October 4, 2024

    உன் கண்கள் என் கண்களை உண்டபோது… – சகாய டர்சியூஸ்

    February 14, 2024
  • சிபி பதிப்பகம்

    அணையா பெரு நெருப்பு!

    July 20, 2023 - By Athanur Chozhan

      https://amzn.to/3Y2RIu2 அனுபவங்கள் மோசமானவையாக இருக்கலாம். அல்லது சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், இரண்டுமே முக்கியமானவை என்பதை உணர்நது, எதிர்கால சந்ததிக்கு அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று மிக மிக சிலருக்குத்தான் தோன்றுகிறது. அல்லது வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய மிகச்சிலரில் தனித்தன்மையுடன் நினைக்கப்படுகிறவர் சே குவேரா. வாழ்க்கையை எப்படியெல்லாம் உபயோகமாக வாழலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமானது அவரது வாழ்க்கை.

    Continue Reading

    Related Posts

    திராவிட மரபு கட்டடக்கலை இலக்கணம் (Dravidian Architecture) நூல் விமர்சனம் – அ.சோழராஜன்

    September 13, 2024

    இந்திய விஞ்ஞானிகள்

    August 3, 2023

    நாம் வாழும் பூமி – அ.சோழராஜன்

    July 28, 2023
  • சிபி பதிப்பகம்

    அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ

    July 20, 2023 - By Athanur Chozhan

    1959 முதல் அமெரிக்காவின் அதிபர்களாக வந்த அத்தனை பேருமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், காஸ்ட்ரோ ஓய்வெடுக்கும்வரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வந்தது. அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்?அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது. வாழ்ந்து முடித்த தலைவர்களின் வரலாற்றை எழுதுவதிலேயே குளறுபடிகள் வந்து விடுகின்றன.…

    Continue Reading

    Related Posts

    திராவிட மரபு கட்டடக்கலை இலக்கணம் (Dravidian Architecture) நூல் விமர்சனம் – அ.சோழராஜன்

    September 13, 2024

    இந்திய விஞ்ஞானிகள்

    August 3, 2023

    நாம் வாழும் பூமி – அ.சோழராஜன்

    July 28, 2023
  • சிபி பதிப்பகம்

    பாப்லோ நெருடா

    July 20, 2023 - By Athanur Chozhan

     கம்யூனிஸ சித்தாந்ததை ஏற்றுக்கொண்ட மாபெரும் புரட்சிக் கவிஞன் பாப்லோ நெருடா. நோபல் பரிசு வென்றவர். சிலி நாட்டின் அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தவர். இவருடைய காதல் கவிதைகள் உலகம் முழுவதும் காதலர்களின் ஆதர்ஷமாக இன்னும் நீடிக்கின்றன. சிலி நாட்டின் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு தேடிவந்தபோது அதை விட்டுக்கொடுத்தவர். கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு கைக்கூலியான ராணுவ தளபதி பினோசெட் கலகம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, மருத்துவமனையிலேயே விஷம்…

    Continue Reading

    Related Posts

    திராவிட மரபு கட்டடக்கலை இலக்கணம் (Dravidian Architecture) நூல் விமர்சனம் – அ.சோழராஜன்

    September 13, 2024

    இந்திய விஞ்ஞானிகள்

    August 3, 2023

    நாம் வாழும் பூமி – அ.சோழராஜன்

    July 28, 2023
  • சிபி பதிப்பகம்

    பெருந்தலைவர் காமராஜர்: ஒரு உத்தமத் தலைவரின் வாழ்க்கை

    July 20, 2023 - By Athanur Chozhan

      மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.இந்திய அரசியலில் யாரும் எட்டமுடியாத சாதனைகளைச்செய்தவர். காந்தி, நேரு ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்தியமக்களையும் உலகத் தலைவர்களையும் தனது அப்பழுக்கற்றநேர்மையால் கவர்ந்தவர்.விடுதலைப் போராட்டத்தில் சாதாரண தொண்டராக இருந்து,தலைவராக உயர்ந்தவர். சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து,எத்தனையோ சதிகளை முறியடித்து முன்னேறியவர். மக்கள் மனதில்நீங்காத இடம்பெற்றவர்.தனக்கு கிடைக்காத கல்வி தனது ஜனங்களுக்கு கிடைக்க வேண்டும்.சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்விதான் முக்கியம் என்பதை புரிந்தவர்.ஏழை…

    Continue Reading

    Related Posts

    திராவிட மரபு கட்டடக்கலை இலக்கணம் (Dravidian Architecture) நூல் விமர்சனம் – அ.சோழராஜன்

    September 13, 2024

    இந்திய விஞ்ஞானிகள்

    August 3, 2023

    நாம் வாழும் பூமி – அ.சோழராஜன்

    July 28, 2023
  • சிபி பதிப்பகம்

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

    July 20, 2023 - By Athanur Chozhan

    காந்தியை ‘யூஸ்லெஸ்’ என்று தைரியமாக சாடிய நேர்மையாளர். கேட்டுப் பெறுவதல்ல விடுதலை என்று வீரமுழக்கமிட்ட நெஞ்சுரத்துக்கு சொந்தக்காரர். மக்கள் மத்தியில் விடுதலை நெருப்பை பற்றவைத்த மாபெரும் புரட்சிக்காரர். காந்தியே முன்வந்து, காங்கிரஸின் தலைவராக பரிந்துரை செய்யும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற மனித நேயர். அச்சம் என்பதே அறியாதவர். வெளிநாடுகளில் இந்திய விடுதலைக்காக ராணுவம் அமைத்து போராடியவர். இவரது மரணம் குறித்தும் மணவாழ்க்கை குறித்தும் இதுவரை தமிழில் வெளிவராத தகவல்களுடனும்…

    Continue Reading

    Related Posts

    திராவிட மரபு கட்டடக்கலை இலக்கணம் (Dravidian Architecture) நூல் விமர்சனம் – அ.சோழராஜன்

    September 13, 2024

    இந்திய விஞ்ஞானிகள்

    August 3, 2023

    நாம் வாழும் பூமி – அ.சோழராஜன்

    July 28, 2023
41 42 43 44 45

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 14, 2026 பப்புகளுக்கு போதனை செய்த பெண் போராளி! (வீடியோ இணைப்பு)
  • Oct 14, 2026 என்னா ஒரு அடி… அடினா இப்படி அடிக்கனும்!
  • Oct 14, 2026 வசனத்துக்கு அவசியமே இல்லாத ஒரு திரைப்படம்!
  • Oct 13, 2026 உலகப்புகழ்பெற்ற போட்டோக்களின் கதைகள்
  • Oct 13, 2026 கடைசிவரை அந்த லேடி ரிபோர்ட்டருக்கு பதில் சொல்லாமல் ஓடிய நிர்மல்குமார்!
  • Oct 13, 2026 அடேங்கப்பா… என்னா அடி!
  • Oct 13, 2026 10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!
  • Oct 13, 2026 டெல்லி போராட்டத்தில் ஒரு இளம்பெண்ணின் துணிச்சல் (வீடியோ)
  • Oct 13, 2026 இளையராஜா பாட மறுத்த, பாக்கியராஜின் கசமுசா பாடல்!
  • Oct 12, 2026 மின்சாரத்தை விலைக்கு வாங்கி கொள்ளையடிக்கவே மின்வெட்டு நாடகமா? – D S Gauthaman

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes