நாங்க எவ்வளவு பெரிய குடும்பம் தெரியுமா? எந்த சாதி தெரியுமா? எங்கள் சாதி ஒற்றுமை தெரியுமானு வசனம் பேசுவார்கள்…. பொதுவாகவே கிராமத்தில் இருக்கும் அண்ணன் தம்பி ஒற்றுமை என்னனா, அப்பன் சொத்த பாகம் பிரிப்பார்கள்.. பாகம் பிரிக்கும் போதே அண்ணன் தம்பிகளுக்குள்ள சண்டை வந்துடும்..இப்படி சண்டை போட்டு கேஸ், கோர்ட்னு போயிட்டு இன்னும் பிரச்சனை தீர்க்காமல் தரிசாக இருக்கும் நிலங்கள் ஆயிரக்கணக்கில். ஒருவேளை பாகப்பிரிவினை முடிந்துவிட்டது என்றால்… அந்த மொத்த…