கவிதை - சகாய டர்சியூஸ் பீ சிதறல்கள் – 8 – சகாய டர்சியூஸ் பீ February 9, 2024 - By shanlaxemart@gmail.com விழி அம்பு உன் விழி அம்பால் காயப்பட்ட என் இதயம் இன்று ஆய்வறையில் அணுக்கருவை விட..! அதீத சக்தி வேண்டுமாம் விஞ்ஞானிகளுக்கு!