Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • கட்டுரைகள்

    அலங்காநல்லூரின் 60 ஆண்டு வளர்ச்சி – ஆதனூர் சோழன்

    November 12, 2025 - By Athanur Chozhan

     அலங்காநல்லூரில் முதல் விறகுக் கடையை எனது தாத்தாதான் தொடங்கினார். ஆம் முதல் எரிபொருள் சப்ளையர்.   தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டு வருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்ப கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்

    October 28, 2026
  • கட்டுரைகள்

    அண்ணாவைப் போல எளிமையானவரா காமராஜர்?

    November 3, 2025 - By Athanur Chozhan

    1960களில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது, இந்திய தேசியகாங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் மற்றமாநிலங்களில் இருந்து உடனடியாக உணவு பொருட்களை தருவித்திருக்க முடியும், ஆனாலும் தமிழ்நாடு காங்கிரஸ் பண்ணையார்களின் உணவு பதுக்கலுக்கு உடந்தையாக மவுனமாக இருந்தார், மக்காசோளத்திற்கு கையேந்தி வரிசையில் நின்று செத்து மடிந்த ஏழைகளை எலிக்கறி தின்னச்சொன்னார். தமிழ்நாடாக இருந்தாலும், மற்ற மாநிலங்களாக இருந்தாலும், போகுமிடமெல்லாம் காங்கிரஸ் பண்ணையார்களின் பங்களாக்களிலே தங்கினார். காங்கிரஸ் என்பது இன்றளவும் பண்ணையார்களின்…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்

    October 28, 2026
  • கட்டுரைகள்

    கட்டுக்கதைகளால் காமராஜர் தோற்றாரா? அந்த அளவுக்கு வீக்கா அவர்?

    July 22, 2025 - By Athanur Chozhan

    முதலமைச்சர் ஆனபிறகு அண்ணாவுடன் காமராஜர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்கிற முறையில் பெரியார் பேச்சுக்கு மரியாதை தருவார், அவரது பேச்சைக்கேட்டு ராஜாஜி மூடிய 9400 பள்ளிகளில் 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார் என்கிற ஒரே காரணத்திற்காகவே… எதிரணியாக இருந்தபோதும், குடியாத்தம் தொகுதியில் அவருக்கெதிராக வேட்பாளரை நிறுத்தாமல் வெற்றிபெற வைத்தார் அண்ணா. அதற்கு பதிலுபகாரமாக, 1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கெதிராக பெரும்தனவந்தரான பஸ் ஓனர் நடேச முதலியாரை நிறுத்தினார்.  நாட்டிலேயே அதுவரை…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்

    October 28, 2026
  • கட்டுரைகள்

    போர் நடத்தும் லீலைகள்! – A. D. Bala-

    July 8, 2025 - By Athanur Chozhan

    1965 இந்திய பாகிஸ்தான் போருக்கு காரணம் பாகிஸ்தான் மட்டுமே. இந்திய சீனப் போர் நடந்து முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், இந்தியா பலவீனமாகத்தான் இருக்கும் என்றும், ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் கிளர்ச்சி செய்து இந்தியாவை விட்டு பாகிஸ்தானுடன் சேருவதற்குத் துடித்துக்கொண்டிருப்பதாகவும், இரண்டு தவறான புரிதல்களின் அடிப்படையில் ‘ஆபரேஷன் ஜிப்ரால்டர்’ என்ற பெயரில் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி கிளர்ச்சியைத் தூண்ட முயன்றது பாகிஸ்தான். ஆனால், அவர்கள் நினைத்தபடி மக்கள்…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்

    October 28, 2026
  • கட்டுரைகள்

    சங்கிகளின் போலி தேசபக்த முகமூடி – Rathan Chandrasekar

    July 8, 2025 - By Athanur Chozhan

    “முஸ்லிம்களுக்கு எதிராக மக்கள் திசைதிருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்!” என்ற ஹிமான்ஷி- பஹல்காம் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட  லெப்டினன்ட் வினய் நர்வாலை திருமணம் செய்து ஆறே நாளில் பறிகொடுத்த  மனைவி. ‘முஸ்லிம்களுக்கு ஆதரவு என்கிறாயா? உன் புருஷன் ராணுவ வீரன் என்றால் எங்களுக்கென்ன ?  அவன் செத்தால் எங்களுக்கென்ன?’ அவர்மீது இந்தியா முழுவதும் சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பொழிந்தார்கள் ஹிந்துத்துவ வெறியர்கள்! எப்படி? ‘அவள் ஜவஹர்லால் நேரு…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்

    October 28, 2026
  • கட்டுரைகள்

    மேக்கப்பை கலைத்தால் உண்மை தெரிந்துவிடுமே! – ஆதனூர் சோழன்

    June 10, 2023 - By Athanur Chozhan

    புத்தமதம், சமண மதம் குறித்து புதிய சர்ச்சைகள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தொல்.திருமாவளவனின் பேச்சு இந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் அப்படி தவறாக என்ன சொல்லிவிட்டார்? “அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்றும், அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜித்தை கட்டினார்கள் என்றும் கூறினார்கள். ராமர் பிறந்ததற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா என்று நாம் கேட்கவில்லை. அவர் பிறந்திருந்தால்தானே நாம்…

    Continue Reading

    Related Posts

    தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!

    October 31, 2026

    ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!

    October 28, 2026

    பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்

    October 28, 2026

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 31, 2026 தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரிய–தமிழ் ஆய்வு மாநாடு!
  • Oct 29, 2026 தொடக்க கால ஒலிம்பிக் வரலாறு – ஆதனூர் சோழன்
  • Oct 28, 2026 ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சிறுகதைப் போட்டி – கட்டுரைப்போட்டி அறிவிப்பு!
  • Oct 28, 2026 சீனப் பேரரசர் காங்ஸியும் பிரான்ஸ் பேரரசர் 14 ஆம் லூயியும்! – ஆதனூர் சோழன்
  • Oct 28, 2026 பறக்கும் டச்சுப் பெண்மணி! – ஆதனூர் சோழன்
  • Oct 25, 2026 திமுக இதைச் செய்யத் தயாரா? – Dev JB
  • Oct 25, 2026 கண்ணகி நகர் கபடி கார்த்திகாவுக்கும் நீதி கேட்க ஆளில்லையா?
  • Oct 25, 2026 மறதி ஒரு வசதி? – Ravichandran Aravindhan
  • Oct 24, 2026 நேரு மட்டும் பிரதமராக இல்லாவிட்டால்… இந்தியா?
  • Oct 24, 2026 திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட வேண்டும்! – Joel Jeyasekharan

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes