(சென்னையைச் சேர்ந்த கே.சரத் ஹக்ஸார் என்ற தந்தை நேஹா போராவுக்கு ஆங்கிலத்தில் சொன்ன செய்தி…) எனது திருமணத்தின்போது, ஒரே ஒரு குழந்தைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதிலும் அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருக்க முன்னுரிமை கொடுத்திருந்தேன். நான் விரும்பியதே எனக்குக் கிடைத்தது. ஆம் ஒரு பெண் குழந்தையே பிறந்தது. முதன்முதலில் அவளைக் கைகளில் ஏந்தியபோது, மனதுக்குள் ஒரு மௌனமான வாக்குறுதியை அவளுக்குக் கொடுத்தேன்… “என் நேரம் முழுமையும்…


