20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு
உதயமுகம் வார இதழ், காகித ஆயுதம் மாத இதழ், uthayamugam.com இணைய இதழ், தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் சிறுகதை மற்றும் கட்டுரைப் போட்டி குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைப் போட்டிக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகளுடன் ஐந்து ஆறுதல் பரிசுகள் என 10 ஆயிரம் ரூபாயும், கட்டுரைப்போட்டிக்கும் இதேபோன்ற பரிசுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான விதிகளும், எப்படி அனுப்புவது என்ற விவரமும் விரைவில் அறிவிக்கப்படும்.


