20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு உதயமுகம் வார இதழ், காகித ஆயுதம் மாத இதழ், uthayamugam.com இணைய இதழ், தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் சிறுகதை மற்றும் கட்டுரைப் போட்டி குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுகதைப் போட்டிக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகளுடன் ஐந்து ஆறுதல் பரிசுகள் என 10 ஆயிரம் ரூபாயும், கட்டுரைப்போட்டிக்கும் இதேபோன்ற…
-
-
22-04-2022 அன்று உதயமுகம் வாரஇதழ் கவர் ஸ்டோரி கடந்த 15-4-22 இதழில் வெளியான நல்லாட்சிக் கனவை கலைக்கும் கோட்டை ஐ.ஏ.எஸ்.களின் உள்குத்து என்ற கட்டுரை பெரிய அளவில் அரசு அதிகாரிகளையும், திமுக நிர்வாகிகளையும் சென்றடைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு துறையிலும் நிலவுகிற குழப்பங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக தமிழ்நாட்டின் முக்கியமான துறையான பள்ளிக்கல்வித் துறையில் உள்ள குளறுபடிகளை இள்கே தருகிறோம். பள்ளிக்கல்வி இயக்குனரகம் என்று இருந்த பெயரை பள்ளிக்கல்வி கமிஷனரகம்…


