வாழ்வியல் சிந்தனைகள் அன்புள்ள நண்பர்களே, இந்நூல் நிச்சயம் உங்களுக்கு ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்நூல் எழுதவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதை சுருக்கமாக கூறுகிறேன். கட்டுரைகளாக பிளாக்கில் எழுதினேன் பின்பு முகநூலிலும் பதிவேற்றினேன். முகநூல் வழியாக எனக்கு பல நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.திரு. ஆதனூர் சோழன் அவர்களின் அறிமுகமும் இவ்வழியாகவே கிட்டியது இவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தமை பெரும் நல்வாய்ப்பாகவே கருதுகிறேன். நண்பர் ஆதனூர் சோழன்…


