யார் துரோகி ? என்ன திடீர் பாசம் சகோதரி , என்னை “தம்பி பஷீர்” என்று அழைக்கும் உரிமையை எப்போதோ இழந்துவிட்டீர்கள். என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோவிடம் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார் ? அதற்கு பின்னணி காரணம் என்ன என அன்றைய காலகட்டத்தை மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமா? நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், என் மீது தவறான தகவல்களைச் சொல்லி எனது அரசியல்…


