1980ஆம் ஆண்டு ஜூன் மாதம், நாடாளுமன்றத்தில் பல்ராம் ஜாக்கர் சஞ்சய் காந்தியின் மறைவை அறிவித்தபோது, ஒட்டுமொத்த அவையும் உறைந்துபோனது. உடனடியாக என்ன எதிர்வினையாற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை. சஞ்சய் காந்தி, இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளையாக இருந்தார். தனக்குப் பிறகு எல்லாமே சஞ்சய்தான் என்ற பிம்பத்தை இந்திரா கட்டமைக்கத் தொடங்கினார். அதில் வெற்றியும் பெற்றிருந்தார். அம்மாவின் செல்லப்பிள்ளையாக சஞ்சய் வெளியுலகுக்குத் தெரிந்தாலும், அவரைப் போல இன்றுவரை தேசிய அரசியலில் மர்மமான ஆளுமையாக…


