டைனோர்கள் என்றாலே ஜுராஸிக் பார்க் சினிமாவில் வரும் அந்த பயங்கரமான விலங்கைத்தான் கற்பனை செய்வார்கள்.அதன் பெயர் டி.ரெக்ஸ். அதாவது டைரனோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex ) என்பதன் சுருக்கம். பொதுவாக டைனோசர்களின் காலம் 165 மில்லியன் ஆண்டுகள் என்கிறார்கள். அதாவது 16 கோடியே 50 லட்சம் ஆண்டுகள்.பூமியின் பல்வேறு கால மாற்றங்களில் டிரையாசிக், ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் (Triassic, Jurassic, and Cretaceous) பருவங்களில் டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன.ஆனால், நம்மில் பெரும்பாலோர் டைனோசர்களின்…


