உதயமுகம் டி.வி

நான் எப்படி கம்யூனிஸ்ட் ஆனேன்… நன்மாறன் அனுபவத் தொடர் – Part -1 -N.Namaran Life

கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தனையோ எளிமையான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். மக்களுக்கான போராட்டத்தில் கட்சித் தலைமை காட்டிய வழியில் கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்த தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தனது குடும்பத்தை தவிக்கவிட்டு உயிரைப் பணயம் வைத்து போராடிய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் எளிமையை வாழ்வின் நேர்மையாகக் கொண்டு நடந்தவர்கள்… அத்தகைய தூயவர்களில் எனக்குப் பிடித்தவர்களில் தோழர் என்.நன்மாறனின் வாழ்க்கை அனுபவங்களை அவருடைய முடிவு நெருங்குவை அறியாமல் பதிவு செய்தேன்… இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் தோழர் நன்மாறன் போன்ற தோழர்களின் எளிமையையும் நேர்மையையும் மூலதனமாக் கொண்டே பயணிக்கிறார்கள்… இது அவருடைய வாழ்க்கைத் தொடரில் முதல் பகுதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *