உள்நாட்டு பாதுகாப்பு சட்டமான மிசா சட்டத்தின்கீழ் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள் என்பதுகூட தமிழ்நாடு சட்ட அமைச்சர் நிர்மல் குமாருக்கு தெரியவில்லை. காக்கி டவுசர் போட்டு வளர்ந்த சங்கி நிர்மல்குமாருக்கு அதெல்லாம் எப்படி தெரியும்? சங்கிகள் போலி சான்றிதழ் பெறுவது புதிது இல்லை. வழக்கறிஞருக்கு படித்ததாக கூறுவதும் போலியோ என்று திமுகவின் சட்டத்துறை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஐ.பரந்தாமன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவர் நிரமல்குமாரை லெப்ட் அண்ட் ரைட்டாக அட்டாக் செய்த வீடியோ கீழே…


