ஆட்சிக்கு வருவதற்குமுன் போராடிய செவிலியர்களுக்கு ஆதரவாக பேசி, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பணிநிரந்தரம் செய்வோம் என்று கூறிய ஆட்சியாளர்கள், இப்போது பெண்களையும் குழந்தைகளையும் தடியடி நடத்தி கைதுசெய்வது ஏன்? இதற்கு தாய்மாமன் தடியடி திட்டமா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தளப் பதிவில் கூறியிருப்பது,.. பணி நிரந்தரம் – சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும்…
உதயமுகம் டி.வி
-
-
இந்த காமெடியை பார்த்துட்டு சிரிக்கலைனா வேற எந்த காமெடியை பார்த்தாலும் சிரிப்பு வராது… வடிவேலுவைக் காட்டிலும் பேங்க் மேனேஜரின் டீலிங்தான் ஹைலைட்
-
உலகின் மிகப்பெரிய இயற்கை அதிசங்களுள் ஒன்றான கிராண்ட் கேன்யானில் மனிதன் உருவாக்கிய புதிய கட்டுமானங்களை திடீர் வெள்ளம் அடித்துத் தூள் செய்தது
-
23 பேர் உழைப்பில் உருவான இசையை தனி ஆளா சாய்ச்சுப்புட்டியே என்று இளையராஜா பாராட்டினார் என்கிறார் இந்த மாயாஜால மனிதர்…
-
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பர்மேன் கதாபாத்திரம் உருவான கதையை இந்த வீடியோ பேசுகிறது. இன்றுவரை சிறுவர்களையும் பெரியோரையும் ரசித்து பார்க்க வைக்கும் சூப்பர்மேன் கதைகள் எப்போதும் சூப்பர்தான். AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN
-
பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans #Female #Athanur_Chozhan
-
1958ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடலையும் அதற்கான டான்ஸ் அமைப்பையும் இப்போ பார்த்தாலும் நமக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இன்றைக்கும் பேசப்படும் அந்த பாடலுக்கான டான்ஸை அமைத்தவர் ஹீராலால் என்பவர். இந்த பாடலில் சிவாஜியின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளை வியந்து சிவாஜியிடம் கமல் ஒரு பேட்டியில் கேட்பார். அதற்கு அந்தப் பெருமையெல்லாம் மாஸ்டர் ஹீரா லாலுக்குத்தான் சேரும் என்பார்… இந்தப் பாடலை பார்த்தால் உங்களுக்கும்…
-
உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கல்வி வெளிச்சம் பரவாதா எத்தனையோ ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட கிராமங்களின் ஒன்றில், கல்விக்காக ஏங்கும் சிறுவன் ஒருவன், நகர்ப்புற மீடியா பெண் ஒருவரின் பொருட்களை தூக்கிக் கொண்டு ஓடுகிறான். அவளோ அவனை விரட்டி சென்று முடிவில் அவனுடைய நோக்கத்தை அறிந்து நெகிழ்கிறாள். கப் ஆஃப் டீ(ச்) என்ற இந்தக் குறும்படத்தை வாசகர்களுக்கு பகிர்வதில் பெருமை கொள்கிறோம்…
-
உலகத்தில் எந்த ஒரு புதிய விஷயம் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஆங்கிலம் அதை உடனடியாக மொழிபெயர்க்கிறது. தமிழில் புலமை பெற்றால் போதாது. ஆங்கிலம் நமக்கு மிகவும் அவசியம் #c_n_annadurai #arignaranna #dmk #athanurchozhan
-
நமது பிரபஞ்சத்தையும் சூரிய மண்டலத்தையும் பற்றிய எளிமையான வீடியோ தொகுப்பு #uthayamugam #uthayamugam science


