எல்லாக் காலங்களிலும் போற்றப்படும் தலைசிறந்த விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். அவர் பல்வேறு விதிகளை உருவாக்கினார். இயற்பியல், கணிதம், தத்துவம் என பல்வேறு துறைகளிலும் புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்… * இங்கிலாந்தில் பிறந்தவர் ஐசக் நியூட்டன். இவர் இயற்பியல், வானியல், கணிதம், தத்துவம், ரசவாதம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று இருந்தார். * 1687ஆம் ஆண்டு ஈர்ப்பு தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கிய (Philosophiae Naturalis Principia…
விஞ்ஞானிகள் சில உண்மைகள்
-
-
இன்றைய காலகட்டத்தின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங். முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால், அறிவியல் உலகத்துக்கு தொடர்ந்து தனது பங்களிப்பைச் செலுத்துகிறார். “காலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு” உள்ளிட்ட தனது புத்தகங்கள் மூலம் அறிவியல் கருத்துக்களை சாதாரண பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துகிறார். அவரைப் பற்றிய முக்கியமான தகவல்ள்… * ஸ்டீபன் ஹாக்கிங் பிரிட்டனைச் சேர்ந்தவர். 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரை…
-
பியரியும், மேரி கியூரியும் எக்ஸ் – ரே கருவியைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்குவகித்த தலைசிறந்த விஞ்ஞானிகள். 1895 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கதிர்வீச்சு தொடர்பான கூட்டு ஆய்வுக்காக 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர். பியரி கியூரி 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது மேரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பியரி கியூரி கதிர்வீச்சுக்களால் பலவீனமடைந்ததாக…
-
பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஃபாரடே, இயற்பியல் மற்றும் வேதியியலில் தலைசிறந்த விஞ்ஞானி. இயற்பியல் மற்றும் வேதியியலில் அவரது ஒருங்கிணைந்த திறனால், இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. அவரைப் பற்றிய மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்வோம். * மைக்கேல் ஃபாரடே, பிரிட்டனில் 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தார். 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி மரணமடைந்தார். *…
-
நியூசிலாந்தைச் சேர்ந்தவர் ரசாயன அறிஞர் எர்னெஸ்ட் ரூதர்போர்டு. இவர், அணு வேதியியலின் ஆய்வுகளில் முக்கிய பங்காற்றினார். வேதியியலில் நோபல் பரிசு பெற்றார். அறிவியலில் அவருடைய பங்களிப்புக்காகவும், புதிய கண்டுபிடிப் புகளுக்காகவும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரூதர்போர்டை பற்றிய ருசிகர தகவல்களை அறிந்துகொள்வோம்… * எர்னெஸ்ட் ரூதர்போர்டு 1871 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார். 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம்…
-
வானியலில் மேற்கொண்ட சிறப்பான ஆய்வுகள் மூலம், 17ஆம் நூற்றாண்டில் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜோகன்னஸ் கெப்லர். அவரது ஆய்வுகளில் முக்கியமானது கோளியக்கத்தில் மூன்று விதிகள். அவர் குறித்து மேலும் பல தகவல்களை அறிந்துகொள்வோம். * ஜோகன்னஸ் கெப்லர், 1571 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். வானியல் நிபுணராகவும், கணித மேதையாகவும் 1630 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இறந்தார். *…


