உதயமுகம் 18 ஆவது இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… பராசக்தீ பரவட்டும் அதிஷா வினோத்
அதிஷா வினோத்
-
-
கபடி வீராங்கனை கார்த்திகா பற்றி இத்தனை செய்திகளும் பரிசுப்பணமும் தரப்படுவதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது போதாது. இன்னும் கூட அதிகமாக கார்த்திகா கொண்டாடப்பட வேண்டும். ஒப்பீடுகள் இல்லாமல் பெரிய அளவில் இதை முன்னெடுக்க வேண்டும். இன்னும் அதிகமான பரிசுகளையும் பாராட்டுகளையும் கொடுக்கவேண்டும். அதற்கு காரணங்கள் உண்டு. ஜூனியர் லெவலில் வெல்லும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பெரும்பாலும் அரசு ஊடக மக்கள் தரப்புகளில் பெரிய அங்கீகாரம் கிடைக்காது.…
