அன்னப்பூர்னா முதலாளி சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது! கோவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடன் இருக்கிறார்! இங்கு சீனிவாசன் அவர்கள் எதற்காக மன்னிப்பு கேட்டார் என்று ஆராய்ந்தால் 1. அரசின் கொள்கையை எதிர்த்தாரா? இல்லை 2. அரசின் வரிவசூலை குறைக்க சொன்னாரா? இல்லை 3. தன்னுடைய தொழிலுக்கு சலுகை கேட்டாரா? இல்லை 4. அரசை நடத்தும் பாஜகவை விமர்சித்தாரா? இல்லை…