ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி

  • Acharya J.B. Kripalani - ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி - ஆதனூர் சோழன் - கட்டுரைகள்

    விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 2 – ஆதனூர் சோழன்

    ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி  (1888-1982) ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி, அரசியலில் நல்லொழுக்கம் மிகுந்து இருக்க வேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார். பம்பாயில் முதுகலைப்பட்டபடிப்பை முடித்த அவர், பீஹாரில் உள்ள முசாபர்பூரில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றினார். 1919ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல்துறை பேராசிரிய ராக அவர் நியமிக்கப்பட்டார். குஜராத்…