தேர்தல் முடிவுகளத் தீர்மானிப்பது எது? ஆட்சியில் நடந்த தவறுகளா? கூட்டணி பலமா? வலுவான கூட்டணியே பொதுவாக தேர்தலில் நடபெறும் தில்லுமுல்லுகளை தடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது எனது முடிவு. நெருக்கடி நிலை 1975 1976 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை இந்தியாவில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தினார். 1971 மக்களவைத் தேர்தலில் அவருடைய வெற்றி செல்லாது என்றும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட…
இந்திரா காந்தி
-
-
இந்தியாவின் வீரப்பெண்மணி இந்திரா துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட 35 ஆவது நினைவுதினத்தை பின்னுக்குத் தள்ளும்வகையில், அந்த நாளை திசைதிருப்பும் வகையிலேயே படேலின் பிறந்தநாளை முன்னிறுத்துகிறது பாஜக. மேக் இந்தியா என்ற கோஷத்தை அறிமுகப்படுத்திய மோடி, இந்தியாவை ஒருங்கிணைத்ததாக புகழ்கிற படேலின் சிலையை செய்து ஒருங்கிணைக்க சீனாவின் உதவியை நாட வேண்டியதாயிற்று. 33 மாதங்களில் 182 மீட்டர் உயரத்துக்கு இந்தச் சிலையை நிறுவியிருப்பதாக மோடி…



