காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலைத் தீர்க்க அந்தக் கட்சியின் தலைவர் என்ற முறையில், லால்பகதூரையும், அவருக்குப் பிறகு இந்திராவையும் பிரதமராக அடையாளம் காட்டிய காமராஜர் கிங் மேக்கர் என்றால்… காங்கிரஸ் உடைந்தபோது இந்திராவின் சோசலிஸ பாதைக்கு ஆதரவாக முதலாளிகளுக்கு எதிராக, பிற்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக… இந்திரா பிரதமராக தொடர திமுகவின் ஆதரவை கொடுத்து தாங்கிய… பதவிப் போட்டியால் ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்ததும், 1980ல் இரண்டாம் முறை இந்திரா…
கட்டுரைகள்
-
-
பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர். எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர். உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான்…
-
வாழ்வியல் சிந்தனைகள் – 18 Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame. “We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I’m an optimist, and I believe we can,” he said. எமது…
-
அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் பிறந்தவர்… நாவல் ஆசிரியர்… மிகச் சிறந்த நாடக ஆசிரியர், திறனாய்வாளர்… நகைச்சுவையாளர்… விமர்சகர்… இறை மறுப்பாளர்… புத்தி கூர்மைமிக்க நகைச்சுவை கிண்டல்காரர்… மத கோட்பாடுகளுக்கு எதிரானவர்… அரசியல் ஆர்வலர்… பேச்சாளர்…. மேதை என பலராலும் புகழப்படுகிறவர்… கார்ல் மார்க்ஸின் பொதுவுடைமைத் தத்துவத்தால் பெரிதும் கவரப்பட்டு பேபியன் கழகம் என்ற அமைப்பில் சேர்ந்து சோஷலிசக் கருத்துகளை பரப்பியவர்… தனது 94 வயது வரை எழுதியவர்…. நோபல்…
-
Nothing ஐ அடைவதற்கு Things ஐ இழக்கச் சொல்லும் மோசடிதான் தியானம் மனிதகுல வரலாறுதோறும் ஒரு தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்று கொண்டுவருகிறது. மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம். அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது. சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான்…
-
மாமன்னன் திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள். அவரவர் பார்வையில் படத்தின் நிறைகுறைகளை மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டார்கள். எழுதியவர்கள் எல்லோருமே, திராவிட இயக்கங்களில் எல்லா நிர்வாகிகளுமே மனிதனை மதிக்காதவர்கள் என்பதுபோல சித்தரிக்கிறார்கள். திராவிட இயக்கம் வளர்த்த சமூகநீதி லட்சணம் இவ்வளவுதானா என்பதைப் போல கிண்டல் செய்கிறார்கள். பொது மேடைகளில் கால்களில் விழுந்தும், சாலைப் பயணங்களில் டயர்களை தொட்டும் கும்பிடும் குருசாமிகளை வளர்த்துவிட்டு செத்துப் போன எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும்…
-
ரீமிக்ஸ் ஆன்மிக வியாபாரம் சமணம், பௌத்தம், மற்றும் ஏராளமான சிறிய பெரிய வழக்கொழிந்து போய்விட்ட சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது இந்து சமயம் என்ற பெயரில் இருக்கிறது. நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள் மீது ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது, ஆனால் நடித்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல்…
-
(ஒரு ஆண்டுக்கு முன்னே நாம் நல்ல நோக்கத்தோடு சொன்னோம்… யாரு கேக்குறா…) உலகத்துலேயே வேறு எங்கும் இல்லாத கொடுமையெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும். தனியார் ஸ்டோர்களில்கூட எல்லாப் பொருட்களையும் எம்ஆர்பி ரேட்டிலிருந்து குறைத்து கொடுப்பார்கள். ஆனால், இங்கேதான் அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளில்கூட பாட்டில் எடுத்துத் தருவதற்கே குவார்ட்டருக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. பில்லும் கொடுக்க மாட்டார்கள். கேட்கிற சரக்கும் கொடுக்க மாட்டார்கள். எந்த சரக்காக இருந்தாலும், அதாவது,…
-
1807 பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி முதல் 1976 கலைஞர் ஆட்சி வரை இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை. ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரீயா, தெற்கு சூடான், சூடான்,…
-
சமீப நாட்களாக தேவதாசி என்ற வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற கேவலமான அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம். தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை…






