கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி, திருவள்ளுவர் ஆண்டு 2054, ஐப்பசித் திங்கள் 12- ஆம் நாள் (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதன்முறையே தமிழ்நாடு உட்பட இந்திய மற்றும் உலகளாவிய அளவில் 50 பரிந்துரைகள் அடங்கிய விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, மூத்த சங்க நிர்வாகிகளைக் கொண்ட செயற்குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு 19…
கோ. பாலச்சந்திரன்
-
-
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி 2023 அக்டோபர் 29 ஆம் தேதி ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கொரியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள். பெண்கள் குத்துவிளக்கு ஏற்றியும், சங்கத்தின் கலைக்குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியும் நிகழ்ச்சியை இனிதே தொடங்கி வைத்தனர். இந்தியத் தூதரகத்தின் அலுவலர் திருமிகு. நரேந்தர் சர்மா…
-
அக்டோபர் 29 2023 ஞாயிறு – தென்கொரியா, கச்சான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “தமிழ் கலை–இலக்கிய சந்திப்பு – கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2023” விழா கோ. பாலச்சந்திரன் இ.ஆ.ப அவர்களுக்கு “உலகின் தமிழன்“ விருது வழங்கப்பட்டது. அறிஞர்களாக தலைவர்களாக மற்றும் துறைசார் வல்லுனர்களாக உலக அளவில் பெரும் சாதனைகளைச் செய்து போற்றுதலுக்குரிய உலகத்தமிழராக தமிழ் கூறும் நல்லுலகில் பலர் உயர்ந்து நிற்கின்றனர். தடம் பதிக்கும் உரையாளராக, ஆற்றல்மிக்க…


