எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போரை ஆதரித்தாரா? இன்றும் பல பல இலங்கை தமிழர்கள், குறிப்பாக விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார் என்று எழுதுகிறார்கள்… பதிவுகள் போடுகிறார்கள். விடுதலைப் புலிகளை எம்ஜிஆர் ஆதரித்தது ஏன் தெரியுமா? தனது சொல் கேட்டு TELO இயக்கத்தையும் அதன் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் விடுதலைப் புலிகள் இயக்கம்அழித்ததுதான் காரணம். டெலோ தலைவர் ஸ்ரீ…


