விடுதலைக்குப் பிறகு* 1950 ஆம் ஆண்டுவரை இருந்த மாநிலங்கள் பார்ட் A – மாநிலங்கள் : பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்.. 9 மாநிலங்கள் அஸ்ஸாம் , பிஹார், மும்பை, கிழக்கு பஞ்சாப், மத்திய பிரதேஷ், மெட்ராஸ், ஒரிஸ்ஸா, உத்திர பிரதேஷ், மற்றும் மேற்கு வங்காளம் பார்ட் B – மன்னராட்சிக்கு உட்பட்டிருந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மாநிலங்கள் : 9 மாநிலங்கள் ஐதராபாத், ஜம்மு-காஷ்மீர், மத்திய பாரத், மைசூர், பாட்டியாலா மற்றும் கிழக்கு…