மூளை

  • brain - அறிவியல் - மூளை

    நினைவுகளை இரண்டு விதமாக பதிவு செய்யும் மூளை!

    ஒரே விஷயத்தை அவ்வப்போது நினைப்பதற்கு தகுந்தபடி ஒரு இடத்திலும், நீணடகாலம் தேக்கி வைத்து நினைப்பதற்கு தகுந்தபடி ஒரு இடத்திலும்.நமது மூளை பதிவுசெய்து வைக்கிறது. அமெரிக்க மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் கூறும் இந்த அற்புதமான விஷயத்தை கண்டுபிடித்து அறிவித்துள்ளது. நமது மூளையில் ஹிப்போகாம்பஸ் என்ற பகுதியும் கோர்டெக்ஸ் என்ற பகுதியும் உள்ளன. ஹிப்போகாம்பஸ் பகுதியில் பதிவாகும் நினைவுகள் அவ்வப்போது நினைத்துப் பார்க்கும் வகையில் பதிவுசெய்யப்படுகின்றன.ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த நினைவுகள் கோர்டெக்ஸ்…