Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • Trending - அரசியல்

    ராமதாஸ் டாக்டர் ராம்தாஸ் ஆன கதை

    February 1, 2024 - By Athanur Chozhan

    ”அம்பேத்கர் என்ன அம்பேத்கர் அவர் சோடாபுட்டி கண்ணாடி போட்டுருக்கார். கண்ணு தெரியாதவர்” என்றெல்லாம் வசைபாடும் டிக் டோக் காட்சி ஒன்றை பார்த்தேன். அதை பேசியவர் பா.ம.க சாதியை சேர்ந்த சகோதரர். அதைப் பார்த்து பெரிய கோபமோ எரிச்சலோ வரவில்லை. அவரைப் பார்க்கும் போது அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் எளிய நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு உண்மை எதுவும் தெரியாது. தெரிந்தால் அப்படி எல்லாம் பேச மாட்டார்.…

    Continue Reading

    Related Posts

    பப்புகளுக்கு போதனை செய்த பெண் போராளி! (வீடியோ இணைப்பு)

    October 14, 2026

    என்னா ஒரு அடி… அடினா இப்படி அடிக்கனும்!

    October 14, 2026

    வசனத்துக்கு அவசியமே இல்லாத ஒரு திரைப்படம்!

    October 14, 2026
  • கதை - கவிதை - சகாய டர்சியூஸ் பீ

    பீனிக்ஸாய் எழு… – சகாய டர்சியூஸ் பீ

    January 31, 2024 - By Athanur Chozhan

    வாழ்க்கை  சொல்லாத கதைகள்  பேசும் ஒரு வானம்  கனவுகள் கை கோர்க்கும்  ஓர் அற்புத பயணம், உன் காலடியில்  பயணம் தொடங்கும், கால்தடங்கல் மேல்  காயங்கள் பேசும்… எதிர்வரும் சவால்கள் வெற்றிக்கான அழைப்புகள்  இழந்திடாதே உன் மனதிடத்தை  நின்று போராடு உயர்ந்து நில்… மேகங்கள் அழுதாலும்  மழை வந்திடும்  கண்ணீர் முத்துக்கள் தாண்டி  வானவில் தோன்றிடும்…  மழையில் நனைந்து  புயலில் வீசப்பட்டாலும் தளராதே   உன் நம்பிக்கை வேர்கள்  ஆழமாய் நிலைத்திருக்கட்டும் …

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • Athanur chozhan - ஆதனூர் சோழன் - ஆதனூர் சோழன் கவிதைகள் - கட்டுரைகள் - ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு வரலாறும் போராட்டமும் 3 – ஆதனூர் சோழன்

    January 31, 2024 - By Athanur Chozhan

    https://www.uthayamugam.com/2024/01/1.html https://www.uthayamugam.com/2024/01/2.html உலகம் முழுவதும் காளைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. வன விலங்குகளாக திரிந்தவற்றை மனிதன் வீட்டு விலங்குகளாக பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே இதுபோன்ற விளையாட்டுகளும் தொடங்கியிருக்க வேண்டும். நாய்கள் கி.மு.13 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் வீட்டு விலங்காகவும் வேட்டைக்காகவும் ஓட்டப்பந்தையங்களுக்காகவும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் சேவை செய்வதற்காகவும் சண்டையிடுவதற்காகவும் காவல்காற்பதற்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டன.  வெள்ளாடு கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியாவில் வீட்டு…

    Continue Reading

    Related Posts

    கண்டுபிடிப்புகளின் கதை – ஆதனூர் சோழன்

    June 10, 2023

    நல்லாட்சிக் கனவை கலைக்கும் கோட்டை ஐஏஎஸ்களின் உள்குத்து! (15-04-2022 உதயமுகம் வாரஇதழ் கவர் ஸ்டோரி)

    May 14, 2023

    அறிந்ததும்… அறியாததும்! – ஆதனூர் சோழன்

    March 22, 2023
  • ஆதனூர் சோழன் - ஆதனூர் சோழன் கவிதைகள் - கட்டுரைகள்

    ஜல்லிக்கட்டு வரலாறும் போராட்டமும் 2 – ஆதனூர் சோழன்

    January 30, 2024 - By Athanur Chozhan

     2017 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்தன. சுமார் 80 நாட்களுக்கு மேல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். டிசம்பர் 5ம் தேதி அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  இந்த இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஜல்லிக்கட்டு சம்பந்தமான போராட்டங்களை நடத்த முடியவில்லை. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் முடிந்த சில நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பான செய்திகள் மீண்டும் முக்கியத்துவம்…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • katturaikal - KTS - Sahaya Darcius P - கட்டுரைகள் - சகாய டர்சியூஸ் பீ - சகாய டர்சியூஸ் பீ கவிதைகள்

    சீமான் மாடுக்கு புரியாத திருவள்ளுவர் சொன்ன மாடு – சகாய டர்சியூஸ் பீ

    January 30, 2024 - By Athanur Chozhan

      நேற்று சத்தியம் முகநூல் பகுதியில் ஒரு காணொளி பார்த்தேன் அதில் சீமான் அவர்கள், மாடு மேய்ப்பது பற்றியும் மாட்டின் சிறப்புகளையும் குறித்து வழக்கம் போல், தம்பிகளா, அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு தொழிலாக்குவேன், முதலமைச்சராக இருந்தாலும் நான் மாட்டு தொழுவத்தில் மாட்டு வால்ல உண்ணி எடுத்துட்டு இருப்பேன் என்னை பார்க்க வருபவர்களை அங்கே வரச் சொல்லுவேன் என்று கதையளந்து கொண்டிருந்தார். அதில் மேற்கோளாக, அய்யன் வள்ளுவரின்…

    Continue Reading

    Related Posts

    பெரியாரின் தமிழ்த் தொண்டு – மாஞ்சை வசந்தன் Manjai Vasanthan

    January 29, 2024
  • KTS - கதை - கவிதை - சகாய டர்சியூஸ் - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சியோல்

    அந்தியில் ஓர் அழகிய காதல் – சகாய டர்சியூஸ்

    January 29, 2024 - By Athanur Chozhan

     

    Continue Reading

    Related Posts

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025

    சொல்பேச்சுக் கேட்காத இதயம் – சகாய டர்சியூஸ் பீ

    May 23, 2024
  • Trending - கட்டுரைகள் - கேப்டன் - விஜயகாந்த்

    எம்.ஜி.ஆரும் விஜயகாந்தும் சோறு போட்ட மொக்கைக் கதை – Raja Rajpriyan

    January 29, 2024 - By Athanur Chozhan

      விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா என இப்போதும் உருட்டிக்கொண்டு இருக்கிறது சமூக ஊடகமும், காட்சி ஊடகமும். அதில் முக்கியமானது விஜயகாந்த் தினமும் சோறு போட்டார். யாருக்கு சோறு போட்டார்? என்கிற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை. விஜயகாந்த்துக்கு முன்பே நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் க்கும் இதே வரியை சொல்லி கொண்டாடினார்கள். தினமும் சோறு போட்டார். யாருக்கு போட்டார் எம்.ஜி.ஆர்? தன்னை பார்க்க தினமும் ராமாவரம் தோட்டத்திற்கு வந்த ரசிகர்களுக்கு…

    Continue Reading

    Related Posts

    பப்புகளுக்கு போதனை செய்த பெண் போராளி! (வீடியோ இணைப்பு)

    October 14, 2026

    என்னா ஒரு அடி… அடினா இப்படி அடிக்கனும்!

    October 14, 2026

    வசனத்துக்கு அவசியமே இல்லாத ஒரு திரைப்படம்!

    October 14, 2026
  • katturaikal - கட்டுரைகள் - தந்தை பெரியார் - திராவிடர் கழகம் - பெரியார் - பெரியார் திடல்

    பெரியாரின் தமிழ்த் தொண்டு – மாஞ்சை வசந்தன் Manjai Vasanthan

    January 29, 2024 - By Athanur Chozhan

    தந்தை பெரியார் அவர்கள் மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருந்து வருகிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும், சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன என்று குறிப்பிடுகிறார். தமிழ் எழுத்துகளில் மாற்றம் கொணர வேண்டும் என்று…

    Continue Reading

    Related Posts

    சீமான் மாடுக்கு புரியாத திருவள்ளுவர் சொன்ன மாடு – சகாய டர்சியூஸ் பீ

    January 30, 2024
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு வரலாறும் போராட்டமும்! (1) – ஆதனூர் சோழன்

    January 24, 2024 - By Athanur Chozhan

    மதுரையில் தனது அலுவலகத்தில் இருந்தார் வழக்கறிஞர் சாஜிசெல்லன்.  அவரைப்பார்க்க ராமநாதபுரத்திலிருந்து முனியசாமி என்பவர் வந்திருந்தார். கமுதி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் அவர். தனியன்கூட்டம் என்ற இடத்தில் ரேக்ளா ரேஸ் நடத்துவதற்கு அனுமதி கேட்டு வழக்க தொடர்வதற்காக சாஜிசெல்லனை பார்க்க அவர் வந்திருந்தார்.  “ரேக்ளா ரேஸுக்கு அனுமதி வாங்குவது பெரிய விஷயமில்லை. ரிட்பெட்டிஷன் போட்டுறலாம்” என்று சாதாரணமாகச் சொன்னார் சாஜி.  அது 2006ம் ஆண்டு மார்ச் மாதம்.  முனியசாமியும் வக்கீல்…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • கதை - கவிதை - கவிஞர் கனிமொழி - கனிமொழி - திமுக - மக்களவை உறுப்பினர்

    இணையத்தில் வைரலான கவிஞர் கனிமொழியின் கவிதை – ஆதனூர் சோழன்

    January 23, 2024 - By Athanur Chozhan

      திமுக துணைப் பொதுச் செயலாளரான கவிஞர் கனிமொழி எம்.பி. கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். கருவறை வாசம், அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய அவருடைய கவிதை நூல்கள் புகழ்பெற்றவை. கலைஞரின் இலக்கியத் திறனை உள்வாங்கி வளர்ந்த கனிமொழியின் கவிதைகளில் பல குறிப்பிடத்தக்கவை.  ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவருடைய அகத்திணை கவிதைத் தொகுப்பில் உள்ள ராமர் பற்றிய கவிதை வரிகளில் சில வைரலாகி இருக்கின்றன. திமுக இளைஞர் அணி…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
29 30 31 32 33

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 14, 2026 பப்புகளுக்கு போதனை செய்த பெண் போராளி! (வீடியோ இணைப்பு)
  • Oct 14, 2026 என்னா ஒரு அடி… அடினா இப்படி அடிக்கனும்!
  • Oct 14, 2026 வசனத்துக்கு அவசியமே இல்லாத ஒரு திரைப்படம்!
  • Oct 13, 2026 உலகப்புகழ்பெற்ற போட்டோக்களின் கதைகள்
  • Oct 13, 2026 கடைசிவரை அந்த லேடி ரிபோர்ட்டருக்கு பதில் சொல்லாமல் ஓடிய நிர்மல்குமார்!
  • Oct 13, 2026 அடேங்கப்பா… என்னா அடி!
  • Oct 13, 2026 10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!
  • Oct 13, 2026 டெல்லி போராட்டத்தில் ஒரு இளம்பெண்ணின் துணிச்சல் (வீடியோ)
  • Oct 13, 2026 இளையராஜா பாட மறுத்த, பாக்கியராஜின் கசமுசா பாடல்!
  • Oct 12, 2026 மின்சாரத்தை விலைக்கு வாங்கி கொள்ளையடிக்கவே மின்வெட்டு நாடகமா? – D S Gauthaman

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes