மோலியர் (1622-1673) (மூலக்கதை ஆசிரியர்) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை – பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால், வளமுறைப்படி அந்திமக் கிரியைகள் கூட அனுமதிக்கப்பட மாட்டா. பவித்திர நிலத்தில் (கல்லறைத் தோட்டத்தில்) அவனைப் புதைக்க அனுமதிக்கமாட்டார்கள். சாத்தானின் குழந்தை என்று அவனைத் தண்ணீர் தெளித்து விட்டுவிடுவார்கள். இவ்வளவும் தெரிந்திருந்தும் ஜீன் – பாப்டிஸ்டே போக்லின்…
-
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 163 முதல் 166 வரை உள்ள படைப்பு இது…
-
தண்டனை.. நான் உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்காதே… தண்டனையாக.. என்னை.. உன் இதயத்தில்.. சிறை வைத்துவிடு…
-
தானா, அப்படி எல்லாம் வளைந்து கொடுத்து அங்கே வந்து அடங்கித் தங்கியிருக்கிறோம் என்று மறுபடி நினைத்த போது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னை அந்தப் பெரிய மாளிகைக்குள் சிறை வைத்து விட்டார்களோ என்று பயமாகவும் இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது. கூண்டிற்குள் எலியைப் பிடிப்பதற்காக மாட்டி வைக்கும் வடைத் துண்டு போல் தான் தனக்கும் அதில் ஆசை காட்டப்பட்டு விட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. வறுமையின் கொடுமை தன்னையும் அதற்குத் துணியச்…
-
கனவுகள் உண்மையானவையா? இறந்தவர்களுடன் பேச முடியுமா? ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா? எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா? நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா? எல்லாவற்றிக்கும் பதில் ஒன்றுதான். ஆம்… ஆம்… ஆம்.! இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும். உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விசயங்கள்தான். இன்னும் சரியாக சொல்லப்போனால் நாம் எம்மை அறியாமலேயே…
-
நல்லூர் கோயில் வழக்கு! தமிழர்களின் வாழ்வியலில் வரலாற்றை சரியாக பதிவு செய்யவேண்டும் என்ற கருத்து இன்னும் சரியாக உணரப்பட வில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. இதற்கு பல காரணங்களை கூறலாம். குறிப்பாக ஆடிப்பெருக்கு நீரோட்டத்தில் அருந்தமிழ் ஏடுகளை எல்லாம் ஆற்றோடு ஓடவிட்ட கதை உண்டல்லவா? போகி பண்டிகை என்ற கொண்டாட்டத்தின் போதும் பழைய ஏடுகளையும் பெறுமதியான பொருட்களையும் தீயில் போட்டு எரிப்பது உண்டல்லவா? இவை மட்டுமல்லாமல் பழையன கழிதல்…
-
செந்தில் பாலாஜியை ஏன் சுமக்க வேண்டும்? திமுகவில் பிடிஆர் தியாகராஜனுக்கு எந்த இடம்? இப்படியெல்லாம் சோமாஸ் என்கிற சமஸ் எழுதுகிறான். இன்றுவரை கலைஞரை கருணாநிதி என்று குறிப்பிடுவதை பெருமையாக கருதுகிறவன் இவன். ஆனால், முதலமைச்சரை எளிதில் நெருங்கும் வாய்ப்பு இவனுக்கு எப்படி கிடைத்தது என்பதுதான் வியப்பான விஷயம். எல்லாம் உதயச்சந்திரன் உபயம் என்கிறார்கள். இந்த நெருக்கத்தை வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். அதெல்லாம் முதலமைச்சருக்கு…
-
மத்தியப்பிரதேசத்தில் விளம்பரமாகிய விளம்பர ஊழல்! (ADVERTISEMENT SCAM (MADHYA PRADESH) விளம்பரத்திலும் வெளிநாட்டு பயணத்திலும் அரசாங்கத்தை நடத்திவிடலாம் என்று வெற்று ஆடம்பரம் செய்த மோடியின் பாஜக, மத்தியப்பிரதேசத்தில் விளம்பரம் செய்ததில்கூட 14 கோடி ரூபாய் ஊழல் செய்தது. அதாவது போலியான, அல்லது பதிவே செய்யப்படாத 234 இணையதளங்களின் பெயரால் மக்கள் பணம் 14 கோடி ரூபாயை கொள்ளையடித்திருக்கிறது. பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்தை நசுக்கிய பாஜக அரசு, இந்துத்துவ கோட்பாடுகளை பிரச்சாரம்…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 159 முதல் 162 வரை உள்ள படைப்பு இது…
-
எல்லாக் காலங்களிலும் போற்றப்படும் தலைசிறந்த விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். அவர் பல்வேறு விதிகளை உருவாக்கினார். இயற்பியல், கணிதம், தத்துவம் என பல்வேறு துறைகளிலும் புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்… * இங்கிலாந்தில் பிறந்தவர் ஐசக் நியூட்டன். இவர் இயற்பியல், வானியல், கணிதம், தத்துவம், ரசவாதம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று இருந்தார். * 1687ஆம் ஆண்டு ஈர்ப்பு தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கிய (Philosophiae Naturalis Principia…














