இந்த தம்பி அடிக்கிற அடியில தவெக ஆட்கள் பாவம் என்ன ஆவார்களோ என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமான கமெண்ட்டுகள்… வருமுன் காக்க வேண்டியது அவசியம்தானே… இந்த தம்பி அப்படி ஒரு எச்சரிக்கையை கொடுக்கிறார். வகைதொகையில்லாமல் மின் கட்டணம் உயரப்போவதாக எச்சரிக்கிறார்.
-
-
பூனைக்குட்டி வெளியே வருகிறதா? மின்வெட்டு என்பது திட்டமிட்ட நாடகமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. அதாவது, அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காகவும், அதில் கொள்ளை அடிக்கவும்தான் இந்த மின்வெட்டு நாடகத்தை தவெக நடத்துகிறதோ என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. விஜயின் தவெக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்புவரை தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாத சூழலே நிலவியது. விஜய் ஆட்சிக்கு வந்ததுமே மின்வெட்டு தொடர்கதையாகிவருகிறது. முதலில் திமுகவினர்…


