பேரரசர் காங்ஸி சீனாவின் வரலாற்றில் மிகச் சிறந்த பேரரசர்களில் ஒருவர். குயிங் வம்சத்தைச் சேர்ந்த இவர் கி.பி.1654 முதல் கி.பி.1722 வரை மிக நீண்ட காலம் அதாவது 61 ஆண்டுகள் சீனாவை ஆட்சி செய்த பேரரசர் இவர். அவருக்கு இணையான இன்னொரு பேரரசர் பிரான்ஸை ஆட்சி செய்து பதினான்காம் லூயியைச் சொல்லலாம். இவர் கி.பி. 1638 முதல் 1715 வரை ஐரோப்பிய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் அதாவது 72…


