இதயம் தொடர்பான நோய்கள்தான் மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்று சமீபத்தில் தெரியவந்துள்ளது. 25 சதவீதம் மரணம் இதயநோய்களால்தான் நிகழ்வதாகவும், இத்தகைய மரணங்களில் பெரும்பாலானவை ஆண்களுக்கே நிகழ்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதயநோயை முற்றாக தடுக்க முடியாது என்றாலும், இதயநோயை தடுக்க இதயத்திற்கு ஆரோக்கியமான 15 வகை உணவுகளை உட்கொள்வதால் எதிர்காலத்தில் இதயநோய் வராமல் தடுக்க முடியும் என்று பட்டியலிட்டுள்ளனர். 1.ஆப்பிள் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டருக்கு அவசியமில்லை என்பார்கள். ஆப்பிளில்…


