உதயமுகம் வார இதழ், காகித ஆயுதம் மாத இதழ், uthayamugam.com இவற்றுடன் தென்கொரியா தமிழ் அராய்ச்சி அமைப்பும் இணைந்து நடத்தும் மாக்சிம் கார்க்கி சிறுகதை போட்டி மொத்தப் பரிசு 10 ஆயிரம் ரூபாய் சிறுகதை போட்டிக்கான விதிகள் 1.கதையின் கரு எதைப்பற்றியும் இருக்கலாம். 2. யுனிகோட் எழுத்துருவில் 11 பாய்ண்ட் அளவில், ஐந்து ஏ4 காகித அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. கதைகள் அவரவர் சொந்த எழுத்து நடையில்,…


