அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜி.பிரமிளாவும், அ.ராதிகாவும் விடுத்துள்ள அறிக்கை… சென்னை…


