கடந்த ரெண்டுமூணு நாளா ஊருக்கு ஊரு மகளிர்க்கான ‘கலைஞர் உரிமைத்தொகை’ க்கான விண்ணப்ப விநியோகமும் அதை பில்லப் பண்ணி ரேசன் கடைல ரிடர்ன் குடுக்குற ப்ராஸ்ஸுலயும் பெண்கள் எல்லாரும் ரொம்ப பிசியா இருக்காங்க. இந்தத் திட்டம் திமுக எதிர்பார்த்ததைவிட ஓட்டரசியலுக்கு நல்ல பலனைக் குடுக்கும்னு தெரியுது. இந்தப் பணம் யாருக்குலாம் கிடைக்கும்னு கவர்மென்ட் சொல்லீருக்க ரூல்ஸைலாம் நம்ம மக்கள் யாரும் கவனிச்சா மாதிரி தெரியல. கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே அப்ளிகேசனை…
-
-
(17-06-2022 அன்று உதயமுகம் வார இதழ் வெளியிட்ட கவர்ஸ்டோரி) “இன்னும் எத்தனை பேரை இந்த சுவரு காவு வாங்கப் போகுதோ” மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவருக்கு முக்கியமான பங்கு இருக்கும். அந்தச் சுவருக்காக பெரிய அரசியல் சண்டையே நடக்கும். தமிழ்நாடு அரசியலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சுற்றி அதுமாதிரி ஒரு சுவரை எழுப்பி, கட்சியையே காவு வாங்குமளவுக்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் மிகவும் நம்பிய அதிகாரிகளும், மாநிலத்தின் பல பகுதிகளிலும்,…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனினின் முயற்சி இது… 7 முதல் 12 வரை உள்ள படைப்பு இது…


